நடிகை வித்யா பாலனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதலில் இவருக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டார்.
இதை பற்றி அவர் கூறுகையில் நான் அடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறினாராம்.
வித்யா பாலன் மறுத்ததால் தான் நடிகை கங்கனா ரனவுட்விற்கு வாய்ப்பு சென்றது. இப்படத்தில் நடிக்க 24 கோடி ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.