web log free
February 02, 2026

இலங்கையை வந்தடைந்தது நியூஸிலாந்து அணி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd