web log free
February 02, 2026

எழுத்தை மாற்றினார் நாமல்

பெயர் பலகையிலிருந்த தமிழ் எழுத்து பிழை திருத்தப்பட்டதன் பின்னரே, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ் நாளை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

Last modified on Wednesday, 26 August 2020 01:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd