web log free
May 18, 2026

உலக கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

உலக கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

திமுத் கருணாரத்ன தலைமையில், அன்ஜலோ மெத்தீவ்ஸ், லஹிரு திரிமான, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, இசுறு உதான, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அவிஷ்க பெர்னாண்டோ, மிலிந்த சிறிவர்தன, ஜெப்ரி வென்டசே ஆகியோர் இலங்கை அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அன்ஜலோ பெரேரா, கசுன் ராஜித, வனிந்து ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd