Homeஉள்நாட்டு செய்திகைது செய்ய வேண்டாம் என்று மண்டியிடேன் - சம்பிக்க ரணவக்க

கைது செய்ய வேண்டாம் என்று மண்டியிடேன் – சம்பிக்க ரணவக்க

spot_img

சில தலைவர்கள் செய்வது போல, “என்னை கைது செய்ய வேண்டாம், எங்களை சிறையில் அடைக்க வேண்டாம்” என்று மண்டியிட்டு வேண்டிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“சிறையில் அடைப்போம் என்று சொன்னவுடன், சில தலைவர்கள் போல ‘ஐயா, என்னை மட்டும் கைது செய்ய வேண்டாம். எங்களை சிறையில் அடைக்க வேண்டாம்’ என்று நாங்கள் மண்டியிட்டு கேட்கப் போகிறோமா? இல்லை.

இத்தகைய சவால்களை வென்றே இந்த மேடையை நாம் உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைக்கு வரும், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவும் ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.”

குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this