Homeஉள்நாட்டு செய்திஅஸ்வெசும கொடுப்பனவு நாளை

அஸ்வெசும கொடுப்பனவு நாளை

spot_img

ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு, எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களுக்கு, மொத்தம் 9,241,892,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு, மொத்தம் 2,321,735,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களிலும் சேர்த்து 1,212,457 குடும்பங்களுக்கு ரூ.11,563,627,500 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this