– சஞ்சீவ எதிரிமான்ன
தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாகவும், அதற்காகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளைத் தீவிரமாக விமர்சித்த அவர், இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.




