Homeஉள்நாட்டு செய்திஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!

spot_img

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று தலைநகர் கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

spot_img

Latest articles

சமூக ஊடகங்களில் எவ்வளவு கடுமையான அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் எமது பயணத்தை நிறுத்தமாட்டோம்

– அமைச்சர் லால் காந்த நாட்டின் சட்டம் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம்...

உதய கம்மன்பிலவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் மூலம்...

சட்டத்தின் ஆட்சி தொடர்பான பிரச்சினைகளால் முதலீட்டாளர்கள் தயக்கம்

– எஸ்.எம். மரிக்கார் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் காரணமாகவே முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு தயக்கம்...

இலங்கையில் சுமார் 75 வீதமான குடும்பங்களுக்கு போதிய வருமானம் இல்லை!

-உலக வங்கி அறிக்கை இலங்கையில் பணவீக்கம் 8 வீதத்தைக் கடந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நாட்டின்...

More like this