web log free
February 01, 2026

இரட்டை சதம் அடித்தது இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக். டொலருக்கான இன்றைய விற்பனை பெறுமதி ரூ200.46 சதமாகும் என்று இலங்கை மத்திய வங்கி. இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக இவ்வாறான வீழ்ச்சியை இல்கை ரூபாய் கண்டுள்ளது.

Last modified on Wednesday, 08 April 2020 15:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd