web log free
April 01, 2026

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாய்க்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 176.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.82 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd