web log free
May 31, 2026

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய நாளுக்கான (04) மொத்த புரள்வு 68.77 மில்லியன் ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ள அதி குறைந்த மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, கொழும்பு பங்குச் சந்தையின் நாளுக்கான மொத்த புரள்வு 64.3 மில்லியன் ரூபாயாக இருந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd