உயிருக்குள் அடைகாத்து... உதிரத்தை பாலாக்கி... பாசத்தை தாலாட்டி... பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து... நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை !!!