web log free
March 23, 2026

தேசிய சாதனை படைத்தார் – கயந்திகா அபேரத்ன

புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் Gayanthika. பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் ஓடி அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த தேசிய சாதனையை ஹிருனி விஜேரதன நிலைநாட்டி இருந்த நிலையில் அவர் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் ஓடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 31 October 2021 06:31
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd