web log free
June 25, 2026

அவுஸ்திரேலியா தமிழ் மாப்பிள்ளை மெக்ஸ்வெல் வீடியோ

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரருமான கிளென் மாக்ஸ்வெல், தமிழ்நாட்டை சேர்ந்த பெண்மணி வினி ராமன் அவர்களுடைய திருமணம் தமிழ்நாடு முறைப்படி நடந்தது.

மாக்ஸ்வெல்லும், வினி ராமனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். வினி ராமன் தமிழ்நாட்டை சேர்ந்த பெண், ஆஸ்திரேலியா நாட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆஸ்திரேலியா முறைப்படி அங்கு தன்னுடைய எங்கேஜ்மெண்ட் முடித்தாலும், திருமணம் தமிழ்நாடு முறைப்படி இருவரும் செய்து கொண்டனர்.

சொந்தங்கள் சூழ இருவரும் மாலை மாற்றிக் கொண்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd