web log free
March 29, 2024

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு

 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷாரப் தனது 79 வயதில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.