web log free
August 25, 2025

ஏழாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது

இந்திய லோக்சபா தேர்தலுக்கான கடைசி மற்றும் ஏழாம் கட்டத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது.

பிரதமர் நரேந்திர மோடி,மீண்டும் போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது.

தமிழகத்தில், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 13 ஓட்டுச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd