web log free
February 25, 2026

டெல்லி செல்கிறார் பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இன்று காலை டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா இன்று விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd