web log free
April 16, 2026

அனைவரையும் திரும்ப செய்யும் “காகம்”

நமக்கு நாமே தீங்கு விளைவித்து கொள்கின்றோம். எனினும், மிருகங்களும் பறவைகளும் மனிதனை விடவும் பன்மடங்குகளில் மேன்மையாக திகழ்கிறது. 

அந்த வகையில், குப்பைகளை குப்பை பெட்டியில் போடும் காகம், அனைவரின் கண்களையும் ஒருமுறை திரும்ப செய்துள்ளது. 

அது தொடர்பிலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

Last modified on Tuesday, 31 December 2019 01:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd