web log free
January 07, 2026

ஆச்சியின் அட்டகாசமான பிரம்பாட்ட வீடியோ

ஆச்சியொருவர் பிரம்புகளை சுற்றி, ஆடுகின்ற பிரம்பாட்டம் தொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த ஆச்சி தொடர்பிலான விவரங்கள் எவையும் வெளியாகவில்லை.

தயவுசெய்து அவளுடைய விவரங்களை நான் பெறலாமா? அவளுடன் ஒரு சிறிய பயிற்சி பள்ளியைத் திறக்க விரும்புகிறேன், அங்கு நம் நாட்டின் பெண்களுக்கு சில தற்காப்பு நுட்பங்களை பயிற்றுவிக்க முடியும் என, தனது டுவிட்டர் தளத்தில், sonu sood என்பவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

 
 

 

Last modified on Saturday, 25 July 2020 05:17
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd