web log free
October 01, 2023

இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90600 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,110,000 ஆக காணப்படுகின்றது.