web log free
June 07, 2023

நிர்வாண சைக்கோவால் பீதியில் மக்கள்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாண தோற்றத்தில் நடமாடியபடி கார்களின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபடல் CCTV யில் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் பிடிக்க முயல்கையில் அவர்களின் மீதும் கற்களை வீசி பயங்கரமாக சிரிக்கவும் செய்கிறார்.

தற்போது வரை 35 கார்களை சேதப்படுத்தியுள்ளார்.  இவரது அட்டகாசத்தால் மக்கள் கடும் கோபத்திலும் பீதியிலும் உள்ளனர்.

Last modified on Friday, 20 August 2021 08:58