web log free
July 16, 2025

இந்தியவின் தாலிபனுடனான முதல் சந்திப்பு !

ஆப்கானிஸ்தானில் நேற்றுடன் அமெரிக்க படையினர் வெளியேறியதை அடுத்து இன்று இந்திய தூதர் தீபக்மிட்டல் தலிபான்களின் அரசியல் அலுவலக தலைமை அதிகாரி ஷேர் முகமது அப்பாஸை கத்தாரில் உள்ள தோஹாவில் சந்தித்தார்.
 

அப்போது தீபக் மிட்டல் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்பது குறித்து கலந்துரையாடினார்.  அதன்போது, இந்த பிரச்சனை சாதகமாக தீர்க்கப்படும் என்று தலிபான் பிரதிநிதி மீட்டலுக்கு உறுதியளித்துள்ளார்.

Last modified on Wednesday, 01 September 2021 09:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd