web log free
June 07, 2023

அவுஸ்திரேலிய மருத்துவர்களின் அதிரடி முடிவு

அவுஸ்திரேலியாவில்  மீண்டும் நாட்டின் மருத்துவமனைகளை திறக்கும்  அரசாங்கத்தின் திட்டங்களை சமாளிக்க  நாங்கள் தயாராக இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதிக தடுப்பூசி ஏற்றப்பட்ட விகிதங்களுடனும் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் ஒடுக்க உத்தியிலிருந்து கொரோனாவுடன் வாழ தயாராகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#அவுஸ்திரேலியா #மருத்துவமனை #கொரோனா #வைரஸ்

Last modified on Thursday, 02 September 2021 06:22