web log free
February 25, 2026

ஜப்பான் பிரதமர் திடீர் பதவி விலகல்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது உடல் நிலை காரணமாக முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பின் அவரின் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்த யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றார். 

இக் கொரோனா காலத்தில் இவரால் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் அவர் திடீரென பதவி விலக முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd