web log free
February 25, 2026

சீன இராணுவத்தின் ட்ரோன்களினால் பீதியில் அண்டைய நாடுகள்

சீனாவின் வளர்ந்துவரும் ஆளில்லா விமான திறன்கள் மற்றும் அதிநவீன இராணுவ ட்ரோன்களில் கவனம் செலுத்துதல் என்பன அண்டைய நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது 

ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் ஜப்பானுக்கு அருகில் 3 சீன இராணுவ ட்ரோன்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 14 September 2021 15:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd