web log free
April 19, 2026

ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்பு

ஜப்பானின் அடுத்த பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றுள்ளார்.


ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய காரணத்தினால் அவர் இந்த பதவியை பெறுப்பேற்றுள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜப்பானிய பிரதமரை வாழ்த்தி தனது டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd