web log free
March 24, 2023

ஒரே இடத்தில் நிகழ்ந்த பல வாகன விபத்துகள்

 பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் பல வாகனங்கள் ஒரே இடத்தில விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனில் வாட்போர்ட் என்ற பகுதியில் குறுகலான சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் விபத்துக்களாகும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணமாக சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகள் என கூறப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 14 October 2021 08:03