web log free
March 29, 2024

கொரோனா வைரஸின் புதிய திரிபு ஒமிக்ரோன்

கொரோனா வைரஸின் புதிய திரிபு ஒமிக்ரோன் , பிரிட்டனிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பிரிட்டனில் சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.