web log free
March 01, 2026

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தன்வசப்படுத்திய இந்தியாவின் ஹர்னாஸ் சந்து

இந்தியாவின் ஹர்னாஸ் சந்து 70வது பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார், 21 வயதான மாடல் அழகி சந்து சுமார் 80 போட்டியாளர்களைக் கொண்ட போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மெக்சிகோவின் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, இஸ்ரேலில் திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் வெற்றி பெற்ற அழகி சந்துவுக்கு முடிசூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd