web log free
January 05, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய சீமான்..

உள்ளாட்சியில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு.

பட்டியல் வகுப்பினருக்கும், பெண்களுக்கும் உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd