web log free
January 05, 2025

திருமணம் செய்து கொண்ட பெண்கள்! புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.

இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத்தில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக பரவியது.

இதைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd