web log free
June 11, 2026

இங்கிலாந்தின் 2ஆம் எலிசபெத் மகாராணி மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்த நிலையில் காலமானார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd