web log free
April 07, 2026

200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

சுமார் இருநூறு கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த படகுகள் தெற்கு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களும் படகுகளுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd