web log free
December 05, 2023

ஜனாதிபதியின் முக்கியஸ்தர் பதவி விலகல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆஷு மாரசிங்க ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றியவர்.