web log free
July 02, 2026

நுவரெலியா எம்பிக்கள் பங்களா ஹவுஸ் புல்!

நுவரெலியாவில் உள்ள ஜெனரல் ஹவுஸ் பங்களாவில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பங்களாவை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், அனைத்து அறைகளும் ஏற்கனவே நிரம்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பங்களா பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் வசதிகளுக்காக மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd