web log free
March 10, 2026

53 ரூபாவிற்கு இன்று முட்டைகள் கிடைக்கும் மாகாணங்கள்

இன்று முதல் 3 மாகாணங்களில் முட்டைகள் தலா 53 ரூபாவுக்கு  விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்குச் சென்று முட்டைகளை விற்பனை செய்யவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆனால், சந்தையில் முட்டை ரூ.55க்கு வாங்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd