web log free
March 16, 2026

பொன்சேக்காவுக்கு ஆதரவாக 89 உறுப்பினர்கள் கையெழுத்து

ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

 இந்த கடிதம் நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd