web log free
October 18, 2024

பேலியகொடவில் துப்பாக்கிச் சூடு

பேலியகொட பிரதேசத்தில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலுபாலம பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.