web log free
February 20, 2026

வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே எதிர்வரும் 31ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணை வழங்குவது குறித்த முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd