web log free
May 28, 2026

மார்ச் 9ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் செய்து முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd