web log free
March 28, 2023

முன்னாள் இராணுவ வீரருக்கு கடூழிய சிறை தண்டனை

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவிற்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை நீதிமன்றம் இன்று (24) விதித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதே தண்டனை விதிக்கப்பட காரணம்.