web log free
March 28, 2023

அச்சுறுத்தல் விடுத்த இருவரும் விளக்கமறியலில்

தொழிற்சங்கப்  இணைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் ஜனவரி 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.