web log free
April 06, 2026

03 பேர் கடற்படையினால் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபம்ட  03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை  பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd