web log free
March 20, 2026

இரண்டு நாட்கள் மின் வெட்டுக்கு ஓய்வு

இன்றும் (30) நாளையும் (31) மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதிக மழையுடன் நீர் மின் நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நீர் பிடிப்புப் பகுதிகளுக்கு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd