web log free
April 09, 2026

லங்கா ஐ.ஓ.சியும் அதிகரித்தது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 113 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை136 ரூபாயாகும்.

ஒக்டேயின் 95 ரக பெற்றோலின் புதிய விலை 167 ரூபாயாகும். ஒக்டேயின் 92 ரக பெற்றோலின் புதிய விலை 135 ரூபாய் என ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd