web log free
March 13, 2026

வாக்குச் சீட்டுகள் இன்றி எப்படி தேர்தல் நடக்கும்?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என அரசாங்கத்தின் அச்சுத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேவையான நிதி வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்க அச்சகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd