web log free
June 21, 2026

இந்தியா செய்த ஆய்வில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 52% வீதத்தில் வெற்றிபெறும் என இந்திய அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் உண்மையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு போட்டி இல்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd