web log free
May 23, 2026

13ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd