web log free
May 02, 2026

தேர்தல் ஆணைக்குழுவின் பாதுகாப்பு அதிகரிப்பு

தேர்தல் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு கோரும் மனு இன்றைய தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

நேற்றைய தினம் சோசலிச மாணவர்கள் சங்கம் தேர்தல் திணைக்களம் முன்பாக போராட்டம் நடத்தினர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd