web log free
May 02, 2026

வசந்த உள்ளிட்ட அனைவரும் பிணையில் விடுதலை

இசுருபாவிற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் 62 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட குழு இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd